மலையகத்தில் கனத்த மழை!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலையகப்பகுயதில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. நுவரெலியா…
கிளிநொச்சியில் விபத்து:குடும்பஸ்தர் படுகாயம்!
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிய…
விதிகளை மீறிய மேலும் 214 பேர் கைது
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்…
இன்று அதிகாலை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட்பட்ட பரகல கிராம சேவகர் பிரிவு உடனமுலாகும் வகையில் இன்று(11) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை இராணுவ தளபதி ஜெனரல்…
ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் 02வது விமானம் இலங்கை வந்தடைந்தது
சீனாவிலிருந்து மேலும் 1 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகளுடன் இரண்டாவது விமானமும், சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தது. இதனை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமை!
நிர்வாக ரீதியான விடயங்களில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு இலங்கையில் சர்வாதிகார ஆட்சிக்கான சகல தயார்படுத்தல்களும் முழுமையடைந்துள்ளன. என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினருமான…
மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர். தாழங்குடா சமுர்த்தி வங்கி…
நாட்டில் இதுவரை 3,895,553 பேருக்கு முதலாவது தடுப்பூசி
நாட்டில் இதுவரை 3,895,553 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 42 பேருக்கு கொரோனா
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று 1,557…
பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை
இன்று (10) முதல் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை…
