ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும்…

முகக்கவசம் அணியாத 17 இலட்சம் பேர் மீது வழக்குகள்!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 90 நாள்களில் 17.07 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத்…

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (08) மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது….

வவுனியாவில் 1025 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது

வவுனியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு நேற்று (07) முதற்கட்டமாக இடம்பெற்றது. வைத்திய உயர் அதிகாரிகள் சிலரின் முயற்சியால் வவுனியா மாவட்டத்தில் 60 வயதுக்கு…

பசில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்

பசில் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி…

26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்….

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

அஸ்ட்ரா செனெகா முதலாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 2 ஆம் செலுத்துகையாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யூலை…

சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

ஏப்ரல்-21 குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி…

இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று (08) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பொகஹாகொடுவ கிராம…

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை…