கொழும்பில் உள்ளோருக்கு இன்று முதல் பைஸர் தடுப்பூசி

கொவிட்-19 வைரசு தடுப்புக்கான அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸ் மருந்தை பெற்றுக்கொண்டவர்களுக்கு இதன் இரண்டாவது தடுப்பு மருந்தாக பைஸர் தடுப்பூசி இன்று முதல் ஏற்றப்படவுள்ளது. அதற்கு அமைவாக இலங்கைக்குக்…

சில்லறைத் திருத்தத்தைக் கொண்டுவந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்றாதீர்கள் – சுமந்திரன்

சில்லறைத் திருத்தங்களைக் கொண்டு வந்து ஐரோப்பிய ஒன்றியத்தை ஏமாற்ற முனைய வேண்டாம். பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு வெறும் திருத்தங்கள் பயனற்றவை. அது முற்றாக நீக்கப்படவேண்டும் என தமிழ்த்…

50 ஆயிரம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன!

மேலும் 50,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று காலை குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளது தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…

பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசிகள், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாம் தடுப்பூசியாக செலுத்தும் நடவடிக்கை நாளை (07) முதல் ஆரம்பிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன…

புத்தளம் நகர சபை உறுப்பினர் கைது

தாம் தாக்கப்படுவதாக தந்தையொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், புத்தளம் நகர சபையின் உறுப்பினர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு…

நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

நாடாளுமன்ற அமர்வை இன்று (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள்…

இங்கிலாந்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை!

இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது சட்டரீதியாகக் கட்டாயமில்லை என்ற நடைமுறை அமுலுக்கு வரவுள்ளது. அந்தநாட்டின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் புதிய கட்டுப்பாடுகளை நேற்று (05) அறிவித்தார். இதன்படி கடந்த…

கஞ்சாவுடன் இருவர் கைது!

வெல்லவ பிரதேசத்தில் நேற்று (05) காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்படும்…

777 கிலோ மஞ்சள் தீயிட்டு அழிப்பு

சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக மன்னாருக்கு கடத்தி வரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி உலர்ந்த மஞ்சள் மூடைகள் நேற்று (5) மாலை…