மன்னாரில் கொரோன தடுப்பூசி வழங்கள் செய்திட்டம் முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் சமூக மட்டத்திலான கொரோன பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் ஆடைதொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்றையதினம்…
தொற்றாளர்களை மறைத்து வைத்துள்ள நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார பிரிவிற்கு அறிவிக்காமல் மறைத்து வைத்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது….
யாழில் மேலும் ஒரு பகுதி முடக்கம்
யாழ்பாணம் கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது….
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விபரம்
நாட்டில் இதுவரை 2,513,654 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை…
சேதன பசளை இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்
சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாயத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் மேலும் 80 பேருக்கு கொரோனா
தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய…
தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு!
தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது….
போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க துரித இலக்கம்
நாட்டில் நேற்று (24) மாத்திரம் 200 பேர் போதைப்பொருள் பாவனை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்துள்ளார்….
அமெரிக்காவில் 12 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 99 பேர் மாயம்
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி நகரில் 12 மாடிக் கட்டடம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் ஒருவர் பலியானதுடன், பலர் காணாமல் போய் உள்ளதாக சர்வதேச…
சிறைச்சாலை கைதிகள் உண்ணாவிரதம்
மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது….
