பயணக் கட்டுப்பாடு தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை
பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக் குழுவினால் இன்று தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்….
யாழில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம்
நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில் , யாழில் மணல் கொள்ளையர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாள் வெட்டு மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , யாழ்.போதனா…
நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு இணைப்பு வீசா
அவுஸ்ரேலியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசன் – பிரியா தம்பதிகளுக்கு அந்நாட்டின் இணைப்பு வீசா வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்….
அரசியல் கைதிகளின் விடுதலை நல்ல சமிக்ஞையை காட்டுகின்றது- செல்வம் அடைக்கலநாதன்
எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நாட்டிலே இருக்கின்ற நிலையில் அரசியல் கைதிகளை விடுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு 16 பேர் விடுவிக்கப்பட்டமைக்கு அரசிற்கும் ஜனாதிபதிக்கும் நன்றிகளை…
இன்று பல இடங்களில் மழை!
நாட்டில் இன்று ஊவா மாகாணத்தின் ஒரு சில இடங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
மேலும் 10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன
நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனை இராணுவ தளபதி…
அரசியல் கைதிகள் 16 பேர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். பூரணை தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள்…
துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கிய கோட்டாபய!
பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர படுகொலை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் அவர்…
கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் ஒருவர் கைது
தெமட்டகொட பகுதியில் வைத்து கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த…
உயர்தர பரீட்சை மீள் மதிப்பீடு செய்யும் காலம் நீடிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை அனுப்புவதற்காக வழங்கப்பட்ட காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் யூலை 10 ஆம்…
