வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு!

இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார். காவற்துறை மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் படுகாயமடைந்த…

நம்பிக்கையில்லாப் பிரேரணை: கூட்டமைப்பின் முடிவு இன்று !

எரிபொருள் விலையேற்றத்தை மையமாக வைத்து அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பது தொடர்பாக…

தமிழ் மொழிக் கொலையை திருத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்-விக்கி

அண்மையில், கிராமசேவகர் பிரிவுகளை இணையம் வழியாக தொடர்பு கொள்ளுவதற்காக அரசாங்க தகவல் நிலைய இணையம் வெளியிட்டுள்ள விபரங்களில் மிக மோசமான தமிழ் மொழி கொலை இடம் பெற்றுள்ளதாகவும்…

தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தயாரில்லை – அருந்தவபாலன்

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு  செயலாளருமான அருந்தவபாலன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது…

இருண்ட யுகத்தை நோக்கி நாட்டின் பொருளாதாரம் – ரணில் எச்சரிக்கை

இலங்கையின் தேசிய பொருளாதாரம் ஒரு இருண்ட யுகத்தை நோக்கி செல்கின்றது. ஜி.எஸ்.பி. போன்ற சலுகைகள் இல்லாமல் போனால் பூச்சிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும். எனவே அரசாங்கம் உலக…

கொரோனாத் தொற்றைவிட பெருந்தொற்று ராஜபக்ச அரசு!

கொரோனாவை விடப் பெருந்தொற்றாக ராஜபக்ச அரசு மாறியுள்ளது. முதலில் இந்த அரசைக் கட்டுப்படுத்தினால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். ஏனெனில், கொரோனா இந்நாட்டில் தாண்டவமாட இந்த அரசின் தான்தோன்றித்தனமான…

இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே புதிய நோய் அறிகுறி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே அரிதான மற்றொரு நோய் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வைத்திய நிபுணர்கள் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோய் நிலைமை…

யாழ்ப்பாணத்தில் தொடரும் நிவாரண அரசியல்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாப் பெருந்தொற்று இடர் காலத்தில் வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அரசியல் தரப்பினர் உரிமை கோரும் செயற்பாடு தற்போதும் இடம்பெற்று வருகின்றது எனக் கொடையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்….

தலவாக்கலை – லிந்துலை நகரசபை தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தலைவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவாக்கலை பகுதியிலுள்ள மண்டபம் ஒன்றில் ஒன்றுகூடி நிகழ்வொன்றில்…

மேய்ச்சற்தரை போன்ற பிரச்சினைகளில் அரசுசார் பிரதிநிதிகள் கவனம் கொள்வதில்லை

மேய்ச்சற்தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் எமது மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக…