நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ,வீரபுர,பெரமன தெற்கு மற்றும் பஹலகொரகோய ஆகிய பகுதிகளே இவ்வாறு…

கொரோனா தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கச் சதி முயற்சி!

நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பாக பிழையான தரவுகளை வழங்கியவர் மீது ஒழுக்காற்று…

மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்றல்: அரசமைப்பை மீறவில்லை; பவித்ரா

மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடயத்தில் நாம் எந்தவொரு இடத்திலும் அரசமைப்பை மீறவேயில்லை. என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட…

இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்கள்

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது. போட்டியில், தமது முதல் இன்னிங்ஸிற்காக…

வேலணை, துறையூர் கரையில் இறந்த டொல்பின் ஒன்று கரையொதுங்கியது

யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையில் இறந்து உடல் சிதைவடைந்த நிலையில் டொல்பின் ஒன்று இன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த டொல்பினை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்து…

ஜஸ் போதைப் பொருளுடன் 3 இளைஞர்கள் கைது

மட்டக்களப்பு நகர் பகுதியில் போதைவஸ்து வியாபாரம் செய்து வருவர் ஒருவரின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு முற்றுகையிட்டு 14 கிராம் 75 மில்லிக்கிராம்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 844 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர்…

மாதவணை மேய்ச்சற்தரைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான மேய்ச்சற்தரையாக விளங்கும் மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் பிற மாவட்டத்தவரின் அத்துமீறிய சேனைப்பயிர்செய்கை செயற்பாடுகள் மீண்டும் மீண்டும் தொடர்ந்தவண்ணம் உள்ளமை தொடர்பில் அவதானங்களை மேற்கொள்வதற்காக…

கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே புதிய நோய் அறிகுறி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே அரிதான மற்றொரு நோய் அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு வைத்திய நிபுணர்கள் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நோய் நிலைமை…

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 9 சம்பவங்களின் விசாரணைகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய 17 சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றுள் 9 சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து, அவற்றுடன் தொடர்புடைய 32…