கடத்தலகாரர்கள் 24 பேருக்கு சிவப்பு அறிவித்தல்

இலங்கையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு…

டெல்டா வகை கொரோனா பரவியுள்ளதை கண்டறிய விசேட பரிசோதனை

இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்று நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய, மீண்டும் நாடு முழுவதும் விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த…

கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம்- இலங்கை மருத்து சங்கம் கோரிக்கை

நாளைய தினம் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என இலங்கை மருத்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் தலைவர், வைத்தியர் பத்மா குணரத்னவின் கையொப்பத்துடன், ஜனாதிபதி கோட்டாபய…

சாணக்கியனின் கோரிக்கைக்கு பலன் கிடைத்தது– திக்கோடை வைத்திசாலையில் சிகிச்சை விரைவில்

மட்டக்களப்பு – திக்கோடை வைத்தியசாலையில் விரைவில் சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – திக்கோடை வைத்தியசாலை கட்டி முடிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படாமை குறித்து…

முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த தேரர் அடித்துக் கொலை

முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக…

பஸில் வந்ததும் கூட்டமைப்புடன் கோட்டா பேச்சு

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் திரும்பியதும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான…

கூட்டமைப்பை நம்பவைத்து கழுத்தறுத்துள்ளார் கோட்டா

கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர். என்று ஐக்கிய மக்கள் சக்தியின்…

அதிகமான தடுப்பூசிகள் இறக்குமதி

இலங்கைக்கு இதுவரையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்தமாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன. அரச…

சுதத் சமரவீரவுக்கு இடமாற்றம்

தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர, டெங்கு ஒழிப்புப் பிரிவுக்கு அதன் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன்,…

தொடருந்து சேவைகள் மீள ஆரம்பம்

நடமாட்டத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் தொடருந்து சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. தொடருந்து திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண…