50 கிலோ ஹெரோயினுடன் காவல்துறை அதிகாரி கைது

களுத்துறை தெற்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் ஹிக்கடுவையில் கைது செய்யப்பட்டுள்ளார். சீருடை அணிந்தவாறு 52 கிலோ ஹெரோயினுடன் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவர் ஒழுங்கமைக்கப்பட்ட…

கூட்டமைப்புடனான பேச்சுக்கு எதிராக எந்த அழுத்தங்களும் வரவில்லை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சந்திப்பு எந்தவொரு அழுத்தங்களாலும் ஒழுங்குபடுத்தப்படவில்லை. அதேபோன்று எந்தவொரு அழுத்தங்களாலும் ஒத்திவைக்கப்படவில்லை. என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்….

எங்கள் கருத்துக்குச் செவிமடுக்க வேண்டும் அரசு – சுகாதார நிபுணர்கள்

நாட்டை முடக்கி கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ள சூழலில் பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவது பேராபத்தானது என சுகாதார நிபுணர்கள் கொரோனாத் தடுப்புச் செயலணிக்…

விதிகளை மீறிய 1,281 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 1,281 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 136 பேர் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள்…

1,871 பேரின் உயிர்களைப் பறித்த கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,871 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின்…

நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – திலும் அமுனுகம

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு தோற்கடித்தே தீரும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம்…

வடக்கு வைத்தியசாலைகளை அரசுக்கு வழங்கவே முடியாது – சிவஞானம் கடிதம்

வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்துக்கு அமைவாக, மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசிடம் கையளிக்க முடியாது என்று வடக்கு மாகாண அவைத்…

வடக்குக்கு இம்மாத இறுதியில் கொரோனாத் தடுப்பூசி

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இந்த மாத இறுதியில் கொரோனாத் தடுப்பூசி வழங்கப்படலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய…

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு!

நாட்டில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், பால்மாவின் விலையை அதிகரிக்கக் கோரி…

சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் விசாரணை

ஹபரடுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 90,000 ரூபா பெறுமதியான 30 சைனோபாம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை…