பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலையை அதிகரிக்குமாறு பால்மாக்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன. உலக சந்தைகளில் பால்மாக்களின் விலைகள் மற்றும் கப்பல்…

நாட்டில் இதுவரை 230,692 பேருக்கு கொரோனா

நாட்டில் நேற்றைய தினம் 2,436 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 17 பேரும் அடங்குவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு…

மீனவர்களின் வலையில் சிக்கிய புள்ளி சுறா

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் கிழக்கு கடற்கரையில் நேற்றைய தினம் (16) மாலை மீனவர்களின் கரைவலையில் புள்ளி சுறா ஒன்று அகப்பட்டுள்ளது…

இன்றும் பல இடங்களில் மழை

நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என…

விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,561 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல்- ப. சத்தியலிங்கம்

மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என முன்னாள்…

உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் உடைய நிதியில் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திம்பிலி கிராமத்தில் 60…

மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

யாழில் கொரோனாவால் மேலும் ஐவர் மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 5 கொரோனா நோயாளிகள் நேற்று இரவு 9 மணிவரையான 24 மணிநேரத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த…

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது – சிறிதரன்

அரசாங்கம் ஏழைகளின் கண்ணீரில் சவாரி செய்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், பெற்றோல்…