6 ட்ரில்லியன் டொலர்களுக்கான பாதீடு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 2022 ஆம் ஆண்டுக்கான தனது பாதீட்டு ஒதுக்கத்தை அறிவித்துள்ளார். இதற்காக அவர் 6 ட்ரில்லியன் டொலர்களுக்கான முன்மொழிவை அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டாம்…

கொரோனா வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படுவது உண்மையில்லை

கொவிட் வைரஸ் வளிமண்டலத்தில் பரவுவதாக தெரிவிக்கப்படும் கதை வெறும் மாயையாகும். ஆய்வுகளில் அதற்கான எந்த சான்றும் இல்லை என வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணரும் நாடாளுமன்ற…

பல்கலைக்கழக விண்ணப்பத்துக்குரிய ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

நடமாட்டக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கான ஆவணங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தககடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக…

23 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

சுயதனிமை விதிமுறைகளை மீறி அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த ஒருவரை பொகவந்தலாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொகவந்தலாவை கொப்பியன் தோட்டத்தில் வீடு ஒன்றில் அதிக விலைக்கு…

யாழில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் இதுதொடர்பான முக்கிய கூட்டமொன்று நேற்று யாழ்ப்பாணம்…

நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான வாகனங்கள்

நோர்வூட் தியசிரிகம பகுதியில் பால் ஏற்றி வந்த பவுசரும், கெப் ரக வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (28) பிற்பகல் 2….

சட்டத்தை மீறிய மேலும் 793 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக மேலும் 793 பேர் நேற்றையதினம் (28) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

சில பகுதிகளில்மணிக்கு 50 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி

நாட்டில் இன்றைய தினம் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன்…

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக அளவில் இந்தியா இரண்டாவது…

மெல்போர்ன் நகரம் முடக்கப்பட்டது!

கொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியால் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன் முடக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு அந்த நகரம் முடக்கப்படவுள்ளதாக சர்வதேச…