பண மோசடி செய்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வெளிநாட்டவர் ஒருவரை தெஹிவளைப் பகுதியில் வைத்து இன்றைய தினம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து…

இன்றும் நாளையும் சகல அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படும்!

நாடு முழுவதும் இன்றும், நாளையும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சகல அஞ்சல் அலுவலகங்களும், உப அஞ்சல் அலுவலகங்களும் திறக்கப்படுமென்று அஞ்சல்மா அதிபர்…

விதிகளை மீறிய 829 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 829 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்ரோஹண…

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174,861 ஆக உயர்வு

நாட்டில் நேற்றைய தினம் 2,584 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுள் 2,572 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கும்…

வடக்கு நா.உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரம் கொள்வனவு செய்ய வேண்டும்!

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையில் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பி.சி.ஆர். இயந்திரத்தைக் கொள்வனவு செய்து வழங்க முன்வரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை…

சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக சம்பந்தப்பட்ட…

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது

பயணத்தடை அமுலாகும் காலப்பகுதியில் அனுமதி பெற்று திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்ய முடியாது. முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை…

ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் அழைப்புகள்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையின் தொலைபேசி சேவைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அதன்…

மட்டக்களப்பில் மேலும் 128 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என இன்று (27) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி நாகலிங்கம்…

மூன்று மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி

காலி, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா…