கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கைது
சுங்க சட்டத்தை மீறி, வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உதிரிப்பாகங்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்…
கரையை கடந்த புயல் ; இந்தியாவில் ஒரு கோடி மக்கள் பாதிப்பு
யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் ஒருகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாஸ் புயல் நேற்று (புதன்கிழமை) கரையை கடந்த…
வீடுகளில் மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை உயர்வு!
கொரோனா நோய் காரணமாக வீடுகளிலேயே மரணிக்கின்றவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கிறது. கடந்த 20ம் திகதி முதல் இதுவரையில் பதிவான 221 கொரோனா மரணங்களில், 54 மரணங்கள் வீடுகளிலேயே…
கொள்ளுப்பிட்டியில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் கைது!
கொள்ளுப்பிட்டியில் கடந்த 25 ஆம் திகதி தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்ற கொவிட் தொற்றாளர் தமன பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது…
வங்கியொன்றில் பணமோசடி செய்த நபர் கைது
மஹரகம பிரதேசத்தில் தனியார் வங்கியொன்றில் 910 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதான குறித்த சந்தேக…
கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச் சென்ற 8 பேர் கைது
தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து கடலில் வீழ்ந்த கொள்கலன்களில் அடங்கியிருந்த பொருட்கள் மற்றும் எரியுண்ட கப்பல் பாகங்கள் உள்ளிட்டவை நேற்று நீர்கொழும்பை அண்டிய கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கியிருந்தன….
யாஸ் சூறாவளி- தாக்கம் படிப்படியாக குறைவடையும்
யாஸ்” (“YAAS”)என்ற சூறாவளியால் நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
விதிகளை மீறிய 587 பேர் கைது!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 587 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் 97 பேருக்கு கொரோனா
மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் இன்று (26)…
யாழ்.காரைநகரில் ஒரு பகுதியினை முடக்க தீர்மானம்
யாழ். காரைநகரில் ஒரு கிராமத்தினை தனிமை படுத்துவதற்கு அனுமதி கோரி கொரோனா தடுப்பு மத்திய நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்…
