இன்று ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுநாள்!

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுநாள் இன்று (26) அனுஸ்டிக்கப்படுகிறது. சௌம்யமூர்த்தி ஆறுமுகன் ராமநாதன் தொண்டமான் 1964 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி…

கொரோனா தொற்றாளர் தப்பியோட்டம்

கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொவிட் தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். அம்பாறை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர் நேற்று (25) மாலை…

தொற்றா நோயுள்ள நோயாளர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு அதிகம்

நீண்டகால தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் விந்தியா குமாரபேலி தெரிவித்துள்ளார்….

பிரதமரின் வெசாக் தின வாழ்த்து

புத்த பெருமானின் ஐனனம், ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகிய முப்பெரும் நிலைகளை நினைவுகூரும் புனித வெசாக் பண்டிகையானது உலகவாழ் பௌத்த மக்களினால் பக்தியோடு கொண்டாடப்படும் உன்னத பண்டிகையாகும்….

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்து

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம்பெறுதல், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று உன்னதமான நிகழ்வுகளை நினைவுகூரும் விசாக பூராணை தினம் பௌத்தர்களின் அதி உன்னத சமய பண்டிகையாகும் என ஜனாதிபதி…

5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன!

சீனாவினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 5 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசிகள் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது இலங்கை அரசாங்கம், 14 மில்லியன் சினோஃபார்ம் தடுப்பூசிகளையும், 13 மில்லியன்…

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி…

கொரோனா தொற்றால் 28 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 28 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆக அதிகரித்துள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 686 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். இதனைக் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களுக்கு பூட்டு

பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான நிலையங்களும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை மூடப்பட வேண்டும் என இராணுவ தளபதி அறிவித்துள்ளார். ஊரடங்கு போன்ற பயண கட்டுப்பாடுகள்…