உலர் உணவுப் பொதி வழங்கல்
முல்லைத்தீவு வற்றாப்பளை மற்றும் கேப்பாபுலவு நீராவிப்பிட்டி மேற்கு பிரிவுகளில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொழில் பாதிக்கப்பட்டுள்ள 246 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது வன்னியின் கண்ணீர்…
வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா
வவுனியாவில் 4 சிறுவர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம்…
முல்லைத்தீவில் ரோன் கமரா மூலம் கண்காணிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை மக்கள் நடமாட்டத்தினை கண்காணிக்கும் நடவடிக்கையில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் முடக்கப்பட்ட நகரங்களின் பகுதிகளில் ரோன் கமராவினை பறக்கவிட்டு…
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி கையளிப்பு!
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்து வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக…
வாழைச்சேனை அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவான மருதநகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ…
கப்பலின் கழிவுகளால் பாதிப்புக்குள்ளான கடற்கரை
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையால், நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், உஸ்வெட்டகெய்யாவ…
பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்று கொள்ள வேண்டாம்
பொதுமக்கள் பணம் செலுத்தி போலியான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டாம் என அரச ஔடத கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் தொற்றுக்கான தடுப்பூசி தொடர்பில் பொதுமக்கள்…
பத்தேகம ஷமித தேரர் காலமானார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. பத்தேகம ஷமித தேரர் காலமானார். அவர் தனது 69 ஆவது வயதில் காலமாகி உள்ளார். மாத்தறை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள விசேட இணையத்தள முகவரிகள் அறிமுகம்
நடமாட்ட கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம்…
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்
வாகனங்கள் மற்றும் நபர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் போது மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தைப் செயற்படுத்தும் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் என காவற்துறை மா…
