விதிகளை மீறிய 423 பேர் கைது

நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் 423 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரையில் 11,743 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் 44 பேர் கொரோனாவால் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளாகி மேலும் 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,132 பேர்…

22,000 காவற்துறையினர் கொரோனா கண்காணிப்பில்

நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு…

சாணக்கியன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

துறைமுக நகரத்திட்டம் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு உங்களின் வாக்குகளினால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும் என தமிழ், முஸ்லிம் மக்களிடம் தமிழ்த் தேசியக்…

சுவாசத்தில் பிரச்சனை என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவரை நாடுங்கள்

இலங்கையில், பொதுமக்கள் மத்தியில் 55 அகவைக்கு மேற்பட்டவர்கள், சுவாசத்தில் பிரச்சனை அல்லது கோவிட் தொற்று அறிகுறி என சந்தேகப்பட்டால், உடனடியாக மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெறுமாறும், அருகில்…

ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி, உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பத்தரமுல்லையில், பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பி உறுப்பினர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.   காவல்துறை பேச்சாளர், பிரதிக்…

நாட்டில் புரையோடிப்போயுள்ள குரோதம், பகைமை, பாரபட்சம் நீங்க செயற்பட வேண்டும் – இலங்கை திருச்சபை பேராயர்கள்

பிரச்சினைக்கான தீர்வு வன்முறை அல்லவென இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யுத்தத்தினூடாக புலப்படுவதாக இலங்கை திருச்சபை பேராயர்கள் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு யுத்தத்தின் வருடாந்த நினைவு தினம் தொடர்பில்…

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் 21 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும்

2020/21 ஆம் கல்வி ஆண்டிற்கு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்…

கொரோனாவினால் நேற்றும் 36 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று உறுதிப்படுத்தினார். அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட்…

வித்தியாசமான தோற்றத்தில் மங்கள

முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, யூடியூபில் வெளியான நாடகமொன்றில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் அந்த நகைச்சுவை நாடகம், வஸ்தி புரொடக்ஷனால் தயாரிக்கப்பட்டு  வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு அரசியலில்…