கட்டுமீறிய கொரோனாவை உடன் கட்டுப்படுத்த முடியாது!

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுமீறிப் போய்விட்டது. பொதுமக்களின் அசமந்தப்போக்கால்தான் ‘புத்தாண்டுக் கொத்தணி’ உருவாகி நாடு அபாயத்தைச் சந்தித்துள்ளது. எனவே, இந்தக் கொரோனாக் கொத்தணியை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது….

வவுனியாவில் தொற்று நீக்கல்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு நாளைய தினம் விலத்திக்கொள்ளப்படவுள்ள நிலையில் வவுனியா நகரில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் இன்று முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில்…

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க அனுமதி!

மொத்த விற்பனையாளர்கள், புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தையில் அவசியமான நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இன்று (16) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…

சட்டமா அதிபரின் அறிவிப்பு தொடர்பில் அறிக்கை

தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் நேற்றை தினம்…

கமராவை பறக்க செய்த இளைஞர் கைது!

தெஹிவளை ரொபட் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ட்ரோன் கமராவொன்றை வானில் பறக்கச் செய்த இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (15) மாலை 6 மணியளவில் தெஹிவளை…

அத்துமீறி நுழைந்த கும்பல் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் புதிய செம்மணி வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும் , மோட்டார் சைக்கிள் , துவிச்சக்கர…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் கைது !

கடந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 306 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன…

5 நாட்களில் 100 க்கும் அதிகமான கொரோனா மரணங்கள்

இலங்கையில் 5 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதியில் நூற்றுக்கும் அதிகமான கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி நாட்டில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 800ஐ கடந்து…

மன்னாரில் திடீரென தீப்பற்றிய முச்சக்கர வண்டி

மன்னார் உப்புக்குளம் புதிய தெரு பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று இன்று சனிக்கிழமை (15) காலை திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ளது. எனினும்…

மொத்த விற்பனையாளர்களுக்கு கொழும்பு செல்ல அனுமதி

கொழும்பு, புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு, நாடளாவிய ரீதியிலுள்ள மொத்த விற்பனையாளர்கள் நாளை(16)  முதல் அனுமதி வழங்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன…