முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு அரசின் படுகேவலமான செயல் – சம்பந்தன்
இறுதிப் போரில் சாகடிக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தே முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியை அமைத்திருந்தோம். அதை இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் ஆகியோரின் பாதுகாப்புடன் அரசு அடித்துடைத்துள்ளது. இது அரசின்…
நினைவுத்தூபியை இடித்தது தமிழர்களுடைய இதயங்களை நொறுக்கியதற்கு சமம்-சிறிதரன்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்தது தமிழ் மக்களுடைய இதயங்களை அடித்து நொறுக்கியதற்கு சமனான செயலாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கண்டனம். இன்று…
ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் கேகாலை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட…
இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது
நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியது. கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு…
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி
கேகாலை, கஸ்நேவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஜின் கங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு காரணமாக 32 வயதுடைய நபர் ஒருவர்…
மின்னல் தாக்கி 18 யானைகள் பலி
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு இலக்காகி 18 காட்டு யானைகள் பலியாகின. அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றதாக இந்திய…
யாழில் கொரோனா விடுதிகள் இன்றிலிருந்து இயங்கும்!
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பிரதேச மற்றும் ஆதார மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா விடுதிகள் இன்றிலிருந்து செயற்பட ஆரம்பிக்கவுள்ளன. கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளதையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் வடக்கில்…
மேலதிகமாக 300 பி.சி.ஆர். பரிசோதனைகள்
வடக்கு மாகாணத்தில் நாள்தோறும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். மாதிரிகளின் சேகரிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் 700 பி.சி.ஆர். மாதிரிகள் நாள் ஒன்றுக்கு பெறப்பட்ட நிலையில் அது ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது….
களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வு
நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கொழும்பு, வத்தளை, பியகம, கொலன்னாவை, கடுவளை,…
கொரோனாவை ஒழிக்க உதவுங்கள் – சஜித்
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது….
