சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பேருந்து சேவை

அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றைய தினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். சகல மாகாணங்களிலும்…

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்ற பிரதேசங்கள்

நாடு முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுகின்றதுடன், சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன. இதற்கமைய,திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் கிராம…

தளர்த்தப்படுகின்றது பயண போக்குவரத்து கட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் கடந்த வியாழக்கிழமை இரவு 11.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு இன்று அதிகாலை 04.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று இரவு…

மனைவியை கொன்ற கணவன்

குடும்ப தகராறு காரணமாக இரும்பு பொல்லால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கணவனால் தாக்கப்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மஹரகம – பமுணுவ பிரதேசத்தில் நேற்று…

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்!

நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தில்,…

தனிமைப்படுத்தல் குற்றச்சாட்டில்; 262 பேர் கைது

நாடுமுழுவதும், தனிமைப்படுத்தல் விதிகளையும், நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் மீறிய குற்றச்சாட்டில், 262 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்தார்.

வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில்…

15 வயது யுவதியை காணவில்லை

முள்ளியவளை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய கிறிஸ்துராசா மிதுசிகா என்பவரை கடந்த 35 நாட்களாக காணவில்லை என் முள்ளியவளைகாவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது இது தொடர்பில் முள்ளியவளை…

சுவரொட்டிகளை ஒட்டிய 17 பேர் கைது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டிகளை ஒட்டியமை தொடர்பில், 17 பேரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்யுள்ளனர். கொவிட் பரவல் தீவிர நிலைக்கு மத்தியில், இந்தியாவில் ஏற்பட்டுள்ள…

இன்றும் பயணக் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் இன்றைய தினமும் அமுலில் உள்ளன. நாளை (17) அதிகாலை 4 மணியுடன் பயணக் கட்டுப்பாட்டு…