முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தனித்தீவு
கொவிட் -19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய சூனியப் பிரதேசமான தீவு ஒன்றை தெரிவுசெய்ய கொவிட் -19 செயலணிக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் நல்லடக்க…
பரீட்சை காலத்தில் ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்த விசேட கவனம்
நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறுகின்ற நிலையில் பரீட்சை நிலையங்களை அண்மித்துள்ள பகுதிகளில் ஒலி மாசு தொடர்பான முறைப்பாடுகள்…
க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்
கொவிட்19 பரவலுக்கு மத்தியில் பிற்போடப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி…
2020 க்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில்
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்…
மகன் தாக்கியதில் தந்தை பலி
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு நிலாவரை புத்தூர் – இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சீனிவாசன்…
அதிரடிபடையினரின் சுற்றிவளைப்பில் இருவர் கைது
வவுனியாவில் விஷேட அதிரடிபடையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று (01) அதிகாலை 12.30 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா மடுக்கந்தை விஷேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து…
பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கும் சில பங்காளிக் கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மொட்டுக் கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்….
பௌத்த அமைப்புகளை தடைசெய்ய ராஜபக்ச அரசு முயற்சி தேரர் சந்தேகம்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மூலம் தேசிய பௌத்த அமைப்புக்களைத் தடை செய்ய ராஜபக்ச அரசு முயற்சிக்கின்றதா? எனத் தேசிய ஒருங்கமைப்பு அமைப்பின்…
கொரோனாவில் இருந்து மீண்டார் பழ.நெடுமாறன்
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரச பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பழ.நெடுமாறன் குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார்….
கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயற்பாடுகளால் கடும் அதிருப்தியில் இருக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மொட்டு அணியினரின் செயற்பாடுகளை வெளிப்படையாகவே விமர்சித்து வருகின்றது. தமது கட்சி உறுப்பினர்களுக்கு உரிய…
