விமான நிலையத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் எட்டு ஊழியர்களுக்கு கொரோனா

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உணவு தயாரிப்புப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…

மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இன்று கிழக்கு மாகாணத்தில் 49 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தொற்றாளர்கள் விபரம் கல்முனை தெற்கு – 33…

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழு

சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு என்.ஜி.வி எனும் கிருமிநாசினி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யு.எம்.வீரகோன் தெரிவித்திருக்கிறார். ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட…

மெக்ரோனி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் சுயதனிமைப்படுத்தலில்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்கள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிற்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில்…

கல்முனையின் சில வீதிகள் மறு அறிவித்தல் வரை மூடல்

கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக உயர் மட்ட கலந்துரையாடல் நேற்று (17) கல்முனை மாநகர…

மாகாண சபை முறையை மேலும் பலப்படுத்துங்கள் – வேலுகுமார்

புதிய அரசமைப்பு ஊடாக மாகாணசபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும். அதைவிடுத்து இனவாதிகளின் கொக்கரிப்புகளுக்கு அடிபணிந்து மாகாண சபை முறைமையை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கக்கூடாது என தமிழ்…

மக்களே பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள் – சவேந்திரசில்வா வேண்டுகோள்

கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைந்தால் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தயங்கப்போவதில்லை என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். எனினும் இந்த தருணத்தில் ஊரடங்கையோ அல்லது தனிமைப்படுத்தலையோ…

திவுலபிட்டிய, பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் மேலும் 650 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 638 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில்…

இலங்கையில் அதிகரித்துள்ள வாகன விபத்துகள்

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகமான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்….

திருநாவற்குளம் பகுதியில் 4 பேருக்கு கொரோனா உறுதி

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இவருடைய…