சுகாதார விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்…
வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர் உயிரிழப்பு
வவுனியா சைவப்பி்ரகாசா மகளீர் வித்தியாலயத்திற்கு அருகில் கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்…
மேலும் 205 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 205 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, கட்டாரிலிருந்தும் 163 பேர், ஜப்பானிலிருந்து 42…
பழங்கால கல்வெட்டு முல்லைத்தீவில் கண்டுபிடிப்பு
முல்லைத்தீவு – நாகசோலை வனப்பகுதியில் அனுராதபுரம் யுகத்திற்கு சொந்தமான பழங்கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் உரிமைகள் தொடர்பான ஆய்வாளர் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். வவுனியா, மன்னார் மற்றும்…
கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர நடவடிக்கை
இணையதள விளம்பர வர்த்தக நடவடிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை தொடர்பில் கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடரவுள்ளதாக அமெரிக்காவின் பல மாநிலங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்காவின் டெக்ஸாஸ் தலைமையிலான…
13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறை
திருகோணமலை – கிண்ணியா பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிவான் மாணிக்கவாசகர் இளஞ்செழியன்…
பொது போக்குவரத்து பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கான விசேட அறிவிப்பு
பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் விபரங்களை நடத்துநர்கள் மற்றும் சாரதிகள் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான…
தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் – சிறிதரன்
தமிழர்களின் எண்ணங்களையும் உள்வாங்கி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பும் தமிழர்களின்…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது – வே.இராதாகிருஷ்ணன் கேள்வி
இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா…
தபால் ஊடாக பொதிகளை விநியோகிக்க நடவடிக்கை
பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் திட்டம் தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது. பொருட்களை பெற்றுக்கொண்டதன் பின்னர் பணத்தை செலுத்தும் வகையில் இந்த சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதி தபால்…
