சட்ட விதிமுறைகளை மீறிய மேலும் 29 பேர் கைது
இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன…
பாடசாலைகளை திறப்பது தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 21 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில்…
விவேகானந்தா நலன்புரிச் சங்கத்தினால் முல்லைத்தீவிற்கு வெள்ள நிவாரணம்
மட்டக்களப்பினை மையமாகக் கொண்டு பல்வேறுபட்ட சமூக நலப் பணிகளை மேற்கொண்டு வருகின்ற விவேகானந்த சமுதாய நிறுவகத்தின் செயற்திட்டங்கள் விரிவாக்கல் ஊடாக இந்த வருடம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்…
மீனவர்கள் போராட்டம் 5 ஆவது நாளாக தொடர்கின்றது
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த 15 ஆம் திகதி அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு…
கேரளா தேர்தலில் முஸ்லிம் லீக்கின் அமோக வெற்றி குறித்து ஹக்கீம் வாழ்த்து
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் 2132 இடங்களில் வெற்றிபெற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகோன்னத வெற்றியீட்டியுள்ளமை அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலிலும் கூட சிறப்பாகப் பிரதிபலிக்கும்…
கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று சனிக்கிழமை காலை 09 மணி…
உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து வாக்கு மூலம்
உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது. குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினர் மேற்படி நீதிமன்ற…
மிட்டியாகொடவில் ஆயுதங்களுடன் இருவர் கைது
மிட்டியாகொட பகுதியில் இரண்டு வீடுகளில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறையயினரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…
சுமந்திரனின் யோசனையை விக்கியும் கஜேந்திரகுமாரும் நிராகரிப்பு
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மாரச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்காவென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர்…
முடக்கப்படுகிறது வடக்கின் சந்தைகள் – திருநெல்வேலியிலும் வியாபாரிக்கு தொற்று
திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கை ஆய்வுகூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பி.சி .ஆர் முடிவுகள் இன்று காலை வெளியாகியிருந்தன. இந்த முடிவுகளின்…
