ஹோட்டல்களை இரவு 8.00 மணிக்கு முன் மூடுமாறு உத்தரவு

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து ஹோட்டல்களும் தேநீர் கடைகளும் தற்காலிகமாக…

மட்டக்களப்பில் விபத்து – ஒருவர் பலி

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தாழங்குடாவில் இன்று செவ்வாய்கிழமை (15) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர்…

சுகாதார விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை ஆகிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய கடந்த ஒக்டோபர்…

யாழ்.மருதனார்மடம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்….

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சளுடன் இருவர் கைது

தீர்வை வாி செலுத்தாது நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட மேலும் 847 கிலோ கிராம் மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று (14) பிற்பகல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில்…

காணொளி தொழில்நுட்பத்தினூடாக உறவினர்களை சந்திக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி

சிறைச்சாலை கைதிகள், தமது உறவினர்களை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக சந்திப்பதற்கு இன்று (15) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர்…

நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி

இலங்கைக்கு நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மீள திறக்கும்…

கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட பிரபல பாடசாலைகள்

வவுனியாவில் இன்றைய தினம் மாலை மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியா திருநாவற்குளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கற்குளி பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய…

தாயின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சகோதரர்களுக்கு நடந்த கோரம்

மீரிகம, கீனதெனிய பிரதேசத்தில் தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நிலையில் நபர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திய இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர். பிரதேசத்தை சேர்ந்த…

இலங்கை தமிழ் மீனவர்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது – மாவை

இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புகின்ற பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளதென, இந்தியாவின் பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார்….