கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு…

மஹர சிறை மோதல்; உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் காரணமாக உயிரிழந்த 9 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக…

மேலும் 297 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்ற மேலும் 297 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின், துபாயிலிருந்து 162 பேரும், மாலைதீவின் ஆனிலிருந்து 44…

யாழில் 2,220 பேர் சுயதனிமைப்படுத்தலில் – அரச அதிபர்

யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2,220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…

நாட்டை கடக்கவுள்ள சூறாவளி; மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால்…

கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை

சிறையிலுள்ள கைதிகளை பிணையில் அனுப்பவும் பொதுமன்னிப்பு வழங்கக் கூடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கி அனுப்பவும் இருப்பதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் மஹர சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவம் குறித்து…

விரைவுத் தபாலில் சாரதி அனுமதிப்பத்திரம்

வாகன இலக்கத்தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவுத் தபால் (Speed Post) மூலம்சேவை பெறுநர்களுக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தபால் திணைக்களத்துடன் இணைந்து இதனை செயற்படுத்துவதற்கு போக்குவரத்து…

தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 273 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ்…

12 மணிநேரத்தில் சூறாவளி மற்றும் மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12…

சிறை வன்முறை; பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்நிலையில், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை…