ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 153 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்….

அரசாங்க தகவல் திணைக்களம் சரியாகவே இயங்குகிறது ; நாலக கலுவெவ

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கடமைகள் எந்தவித தடைகளுமின்றி இடம்பெற்றுவருவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,…

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலைய ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் மேலும் 8 காவற்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட்-19 தொற்றுறதியாளது. இந்தநிலையில்…

வடக்கு மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள்!

வடக்கு மாகாண மக்கள் கொரோனா சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதால் நாம் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர்களை நிச்சயமாக நாம் பாராட்டுகின்றோம்.” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய…

திருத்தி முடிக்கப்பட்டன பழுதடைந்த பி.சி.ஆர் இயந்திரங்கள்

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்ட பி.சி.ஆர். இயந்திரத்தின் செயற்பாடானது வழமைபோல் நாளை(02) முதல் இயங்கும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அண்மையில் பழுதடைந்த…

காவல்துறை அதிகாரிகள் 60 பேருக்கு கொரோனா தொற்று

காவல்துறை விஷேட அதிரடிப்படையினர் உட்பட 60 காவல்த்துறை அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்….

கல்முனையில் அனைத்து வணக்கஸ்தலங்களுக்கும் பூட்டு

கொரோனாவின் கொடூர தாக்கம் காரணமாக கல்முனைப் பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ் தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன. நேற்று (30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் மீலாதுன்நபி விழா வழமைபோன்று இடம் பெறவில்லை….

சீனா தொழில் நுட்பவியலாளர்கள் இலங்கைக்கு வந்தனர்

இலங்கையில் பழுதடைந்துள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில் நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இலங்கையில் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற பி.சி.ஆர் இயந்திரத்தை தயாரித்துள்ள…

இலங்கையில் கொரோனா தொற்றினால் 20 ஆவது மரணம் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே…

சீனா – அமெரிக்கா மோதல் தொடர்பில் அரசாங்கத்தை எச்சரிக்கிறார் சம்பந்தன்!

கபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, ‘நிலையான வளர்ச்சியுடன் இலங்கை மக்களுக்கு இறையாண்மையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா…