காசா போர் நிறுத்தம்- டிரம்பின் அமைதித் திட்ட யோசனைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல்!
காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை உள்ளிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்ட யோசனைக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, இஸ்ரேலிய…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்…
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவின் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று…
மன்னார் மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வரும் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!
மன்னார் மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கி வரும் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி…
இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளைக் குழப்புவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம்- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!
இலஞ்ச, ஊழல் குறித்த விசாரணைகளைக் குழப்புவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும்…
அரியாலை பகுதியை குப்பை மேடாக்கும் முயற்சியை தடுக்க போராடியவர்களை பொலிஸார் பொய் குற்றம் சாட்டி கைது!
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மறித்து தடுத்து நிறுத்திய 08 பேரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர்…
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் மீட்கப்பட்ட 29 கையடக்கத் தொலைபேசிகள்!
பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 29 கையடக்கத் தொலைபேசிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ, சி மற்றும்…
அணையா விளக்கு நினைவு தூபி விசமிகளால் அடித்து உடைப்பு!
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வௌியீடு!
2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மீள் மதிப்பீட்டுப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk / www.results.exams.gov.lk என்ற…
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவு!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்தாவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை அதிகாரிகள் ஊழியர்கள் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளனர். அதன்படி,…
