இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளன. அதன்படி கடந்த ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்துள்ளன. இலங்கையின் உத்தியோகபூர்வ…

வாள்களுடன் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (07) மேற்கொள்ளப்பட்டுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும்…

ஏர் இந்திய விமானம் மீது பறவை மோதிய காரணத்தால் பரபரப்பு!

கொழும்பிலிருந்து சென்னை நோக்கி பயணித்த ஏர் இந்தியாவின் AI274 விமானம் மீது பறவை மோதிய காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த…

நோபல் பரிசுக்கான அறிவிப்புகள்!

2025ம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ….

பதவி இறக்கத்துடன் இடமாற்றம் செய்யப்பட்ட யாழ். மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்!

யாழ். மாவட்டத்தின் ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக கடமையாற்றி வந்த சிலருக்கு, பதவி இறக்கத்துடன் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்த மஹிந்த அமரவீர!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர நேரில் சந்தித்து நலன் விசாரித்துள்ளார். இந்த சந்திப்பு தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில்…

NDTV உலக உச்சி மாநாடு- பிரதமர் ஹரிணி பங்கேற்பு!

NDTV உலக உச்சி மாநாடு 2025 இல் பங்கேற்கும் பொருட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புதுடில்லி செல்லவுள்ளார். NDTV உலக உச்சி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர்…

இலங்கை பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை- உலக வங்கி வெளியிட்ட தகவல்!

இலங்கை இன்னும் பொருளாதார மீட்சியில் முழுமை அடையவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையின் சமீபத்திய பொருளாதார செயல்திறன் வலுவாக இருந்த போதிலும், நெருக்கடிக்கு முந்தைய நிலையை…

ஐ. நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானம்- நிராகரித்த இலங்கை அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான…