வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால்…
நான்காவது நாளாகவும் தொடரும் வெலே சுதா குழுவின் உண்ணாவிரதம்
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்குள்ளான பாதாள உலகக் குழு உறுப்பினரான பொடி லெஸி மற்றும் வெலே சுதா உள்ளிட்ட கைதிகள் குழு முன் னெடுத்த உணவு…
கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் வெட்டு
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாகக் கொழும்பின் சில பகுதிகளில் இன்று இரவு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய,…
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க இரத்த பரிசோதனைகள் தேவையில்லை
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்…
குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொலை
குவைத்தில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கல்ப் நியுஸ் இதனை தெரிவித்துள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தை சேர்ந்த தம்பதியினரை காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்…
மொஹமட் முசமில் வைத்தியசாலையில் அனுமதி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசமில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக அவர் ஜயவர்தனபுர வைத்தியசாலை…
எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு சந்திரிக்கா ஆதரவு
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் சட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரவளித்து வருகிறார். தற்போது குறித்த ஆர்ப்பாட்டங்களின்…
மட்டக்களப்பில் வாளுடன் கைதான இளைஞர்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் வாள் ஒன்றுடன் இளைஞர் ஒருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில்…
தேரர் உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது
ஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிட மிருந்து சுமார்…
தமிழ்மக்களுக்கு ஆதரவு கோரும் ; வில்லியம் பற்றார்சன்
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன்; அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு…
