வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி ஊடக பிரிவு…

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆறுமாத அவகாசம் !

அமைச்சரவை மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துறையில் ஆறு மாதங்களுக்குள் அடையும் முன்னேற்றம் குறித்து ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில் ஆறு…

பெயர் பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ரஞ்சித் மத்துமபண்டார,திஸ்ஸ அத்தநாயக்க,இம்தியாஸ் பாகிர் மாகர்,இரான் விக்கிரமசிங்க,ஹரின் பெர்ணான் டோ,மயந்த…

உடன்படிக்கையை மீறி சஜீத் பிரேமதாச துரோகம் ; எச்.எம்.எம் ஹரீஸ்

கடந்த பாராளுமன்றத்தில் எமது கட்சியுடன் மேற்கொண்ட உடன்படிக்கையை மீறி சஜீத் பிரேமதாச துரோகம் செய்துள்ளார் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ்…

தலைமையுடன் பேசத் தயார்; ஆதரவாளர்கள் அமைதி காக்க வேண்டும்; மணிவண்ணன்

“பொதுத் தேர்தலிலே எனக்கு எதிராக சதி செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் தலைமையிடம் வெளிப்படுத்தியிருந்தேன். அது தொடர்பில் தலைமையுடன் பேசுவதற்கு தயாராகவே உள்ளேன். அதனால் ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும்”…

ஆசனத்தை கோருவதற்குக் அத்துரலியே ரதன தேரருக்கு எந்த வாய்ப்பும் இல்லை

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை கோருவதற்குக் கட்சியின் தலைவர் அத்துரலியே ரதன தேரருக்கு எந்த வாய்ப்பும் இல்லை என மாகல்கந்தே சுதத்த…

ராஜாங்க அமைச்சு பதவியை இதுவரை வகித்ததில்லை ; விஜயதாச ராஜபக்ச

ஒரு போதும் தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியை தவிர ராஜாங்க அமைச்சு பதவியை வகித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசகர்…

1000 கோடி ரூபாயை மீதப்படுத்த முடியும் ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!

தனியார் கட்டடங்களில் நடத்தி செல்லப்படும் அமைச்சுக்கள் ,மற்றும் அரச நிறுவனங்களை அரச கட்டடங்களில் நடத்தி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்….

அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ்வரும் 17 அலுவலகங்கள்!

நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்றியின் மேற்பார்வையின் கீழ்வரும் 17 அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம்,…

போதைப்பொருள் வர்த்தகத்தில் 2 வாரத்தில் 220 கோடி பணம் பரிமாற்றம்!

போதைபொருள் வரத்தகம் தொடர்பில் கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் மாத்திரம் 220 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற செய்தியாளர்…