நிவாரண விலையில் உணவுப் பொதி வழங்கும் திட்டம்- அரசுக்கு தேர்தல் ஆணைக்குழு வழங்கிய உத்தரவு!

எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்குவதற்கு அரசு எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு…

தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்!

தென்கொரிய ஜனாதிபதி உடன் அமுலாகும் வகையில் பதவிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் மீதான பதவி நீக்கம் குறித்த வழக்கை மேற்பார்வையிட்ட…

வீடு புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது!

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து திருட்டு செயலில் ஈடுபட்ட மூன்று பெண்கள் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 24ஆம் திகதி மொரட்டுவ…

இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு விஜயம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (04) மாலை இலங்கை வரவுள்ளார். இலங்கை – இந்தியாவுக்கு இடையிலான “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு”…

இன்றைய வானிலை அறிக்கை!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், வடமேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில்…

மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து பாதுகாப்புக் குழு இலங்கை வருகை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேகொள்ளவுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஒரு…

ஒளிபாய்ச்சி மீன்பிடித்த நபர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர் இன்று (2) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினர் இன்று(2) அதிகாலை கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட…

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்குமாறு நீதிமன்று உத்தரவு!

உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளூராட்சி தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட…

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான பிரேரணை ஏப்ரல் 8ஆம் திகதி நாடாளுமன்றில்!

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்…

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்!

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்வதற்கு உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு பரிந்துரை செய்துள்ளது. நுகர்வோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அரிசியை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது….