கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்- பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியா என சந்தேகம்!
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் கணினி…
நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!
கடந்த போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பு தொடர்பாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர்…
இந்திய மகளிர் அணியிடம் டி-20 தொடரை இழந்த இலங்கை!
சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும், இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் தொடரில் நேற்று இடம்பெற்ற 03ஆவது போட்டியிலும் இலங்கை மகளிர் அணி தோல்வியடைந்துள்ளது….
இன்றைய வானிலை அறிக்கை!
நாளை மறுதினம் அதாவது 29ம் திகதி முதல் செயற்திறன் மிக்க கிழக்கு காற்றலை இலங்கைத் தீவை ஊடறுத்து செயற்படுவதனால் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…
கிராம உத்தியோகத்தரை திட்டி அச்சுறுத்திய சம்பவம்- NPP பிரதேச சபை உறுப்பினர் கைது!
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச…
எம்.பி அர்ச்சுனாவுக்கு சவால் விடுத்துள்ள தலைவர்!
யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் எம்.பி அர்ச்சுனாவுக்கு, காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் முரளிதரன் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,…
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும் என்கிறார் ரவி கருணாநாயக்க!
ரணில், சஜித் ஒன்றிணைந்தால் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்…
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று!
படுகொலை செய்யப்பட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற…
நீரில் மூழ்கி உயிரிழந்த தலைமை வைத்திய அதிகாரி!
மிரிஸ்ஸ கடலில் நீராடிக் கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 49 வயதுடைய வெலிகம, வலான பிரதேச வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை!
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் ஊடாக அநாமதேய தகவல்…
