வீதி விபத்துகளினால் நேற்று 13 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் வீதி விபத்துக்கள் காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரழந்தவர்களில் 6 பேர் நேற்று பதிவான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்கள்…

போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் முற்றுகை: ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையம் ஒன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) முற்றுகையிட்ட காவற்துறையினர் ஒருவரை கைது செய்ததுடன் மடிகணனி, பிறிண்டர் மற்றும் போலி ஆவணங்கள்…

இந்த கடும் கோடையிலும் வவுனியாவில் நடக்கும் அதிசயம்

வவுனியாவில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது. இன்று அதிகாலையிலிருந்து வவுனியாவில் கடும் பனிப்பொழிவு…

துன்புறுத்தியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா (வயது-72)…

கொவிட் தொற்றாளர்களுக்கான நேரடிக் கண்காணிப்பு சிகிச்சை – வைத்தியர் யமுனாநந்தா

நோயாளர் நேயம்மிக்க நேரடிக் கண்காணிப்பிலான கொவிட் சிகிச்சை சாத்தியமாகுமா? என்று வைத்தியர் யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு.. காசநோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட…

சமஷ்டி என்பது கனவிலும் கிடைக்காது – சரத் வீரசேகர

புதிய அரசமைப்பிலும் ஒற்றையாட்சியே பேணப்படும். ஒற்றையாட்சியால் நாடு எந்தப் பேரழிவையும் சந்திக்கவில்லை. சமஷ்டி அல்லது கூட்டாட்சி என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை.என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்…

ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஹிஜ்ரி 1442 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று  நடைபெறவுள்ளது. மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது எனக் கொழும்பு…

அரசுக்கு பேராயர் எச்சரிக்கை

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் – குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்காக, ஒரு சிலரின்…

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ,…

யாழில் வீதியோரத்தில் நடராஜர் சிலை வைப்பு!

யாழ்., நல்லூர் – பாணாங்குளம் பகுதியில் வீதியோரத்தில் குப்பை போடுவதைத் தடுக்கும் நோக்குடன் நடராஜர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. எனினும், அவ்வாறு சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை…