இன்று முதல் எழுமாறாக பி.சி.ஆர்.!
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர…
மைத்திரி அணியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
உண்மையை உரத்துச் சொன்னதால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்களும் என் மீது விமர்சனங்கள் வரலாம். ஆனால், அவர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனியவேண்டியவர்கள்.என்று பேராயர் கர்தினால்…
யாழ். முதலல்வர் விடுதலைப்புலிகளை மீளுருவாக்கவே முயற்சித்தார்!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுமதியின்றி, அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து தன்னிச்சையாகவே முதலல்வர் மணிவண்ணன் ‘காவல் படை‘ உருவாக்கியுள்ளார். அவர்களின் சீருடை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறையின் சீருடையை…
போதைப்பொருளுடனும் ஒரு மில்லியன் பணத்துடனும் ஒருவர் கைது
வத்தளை பகுதியில் போதைப்பொருள் மற்றும் 1,030,670 ரூபா பணத்தொகையுடன்,சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்…
கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அரசாங்கத்தை பலப்படுத்துவதற்கே!
ஆளுந்தரப்பின் பங்காளி கட்சிகள் ஒன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுப்பது அரசாங்கத்தை மேலும் பலப்படுத்துவதற்கே அன்றி , அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்கல்ல. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்திலிருந்து விலகி புதியதொரு கூட்டணியை…
புத்தாண்டில் 24 மணி நேர விசேட கண்காணிப்பு!
தமிழ் – சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 24 மணித்தியாலமும் காவற்துறையினர் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்போது தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் நபர்கள்…
பண்டிகை காலம் ; சாரதிகள் மீது விசேட கவனம்
எதிர்வரும் புத்தாண்டு வாரத்தினை முன்னிட்டு, சகல பிரதேசங்களிலும் வாகன சாரதிகள் மீது விசேட கவனம் செலுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புத்தாண்டு காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தும்…
புத்தாண்டுடன் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும்,போரினாலும் ஏனைய காரணங்களினாலும் மாற்றுத்திறனாளிகளாக்கப்பட்ட மாற்றுவலுவுடன் செயற்படுவோர் இன்று காலை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் தமக்கான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை செயற்படுத்தும்…
புத்தாண்டினை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5000 ரூபா
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக, சிங்கள-தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத்…
மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர்சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று மாலை (09) மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை தனிமையில் வீதியால்…
