லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல்

இலண்டன் – கெண்டனில் (Kenton) புலம்பெயர் தமிழர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் முறுகல் நிலை பதிவாகியுள்ளது. இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16…

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது ஆண்டு நிறைவு

ஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய தினம் தமது முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இதற்கான நிகழ்வு இடம்பெறவுள்ளது….

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கட்டாக்காலி கால்நடைகளால் மக்கள் அசௌகரியம்

ஆலையடிவேம்பு பிரதான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் நாளாந்தம் பல்வேறு விபத்துக்களை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதுடன் வீதிகளும் அசுத்தமாக மாறி…

தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 907ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 307 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின்…

கிராண்ட்பாஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து

கிராண்ட்பாஸ், காஜிமா வத்தையின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 – 50 வீடுகள் சேதமடைந்துள்ளன. சுமார் 250 தொடர் வீடுகள் இப் பகுதியில் அமைந்துள்ளதுடன்,…

மேல் மாகாண பாடசலைகள் கட்டங்கட்டமாக இன்று முதல் ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த மேல் மாகாணத்திலுள்ள பாடசலைகள் கட்டங்கட்டங்களாக இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன. இதற்கமைய தரம் 5,11 மற்றும் 13 இல் பயிலும் மாணவர்களின்…

அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி

அரசுக்குள்ளே எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி இடம்பெற்று வருகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமைத்துவம்…

பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை

சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (15) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்…

மாகாண சபைத் தேர்தல் – நாடாளுமன்ற ஒப்புதலுக்கு காத்திருப்பு

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அதேநேரம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது…

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க அழுத்தம் கொடுக்கப்படும் – அ.தி.மு.க

ஈழத் தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் நிரந்தர நீதி கிடைக்கத் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலை…