உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஆதரவு

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு உரிய நீதி கோரி நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அம்பாறை மாவட்ட…

மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் இல்லை

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர்…

அம்பிகையின் போராட்டம் வெல்ல தமிழர்கள் தோள் கொடுக்க வேண்டும் – கமலஹாசன்

ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் லண்டனில் ஈழத் தமிழரான அம்பிகை செல்வகுமார் அவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்…

தோட்டங்களையும் அழித்துத் துவம்சம் செய்துள்ள யானைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியும், அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட வைக்கியல்ல பிரதேசத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த பயன்தரும் பல மரங்களையும், தோட்டங்களையும் அழித்துத் துவம்சம்…

உள்நாட்டு துப்பாக்கி மீட்பு

இலங்கை 4 ஆவது இராணுவ புலனாய்வு படையினரால் முருங்கன் பகுதியில் நேற்று முன்தினம் உள்நாட்டு துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அநாதரவாக இருந்த இந்த துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள்…

24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களில் 15 பேர் பலி

வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை 15ஆக உயர்வடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் வாகன விபத்துக்களில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர்…

தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்வு

இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராசெனெகா கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றவர்களின் எண்ணிக்கை 770,408 ஆக உயர்ந்துள்ளது. ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவை நேற்று மாத்திரம் 9,643 நபர்களுக்கு வழங்கியதாக சுகாதார…

கடலில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

திருகோணமலை- நிலாவெளி கடலில் குளிக்கச் சென்றபோது காணாமல் போனதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரின் சடலம்  வெள்ளிக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர், யாழ்ப்பாணம்- வலிகாமம் தெற்கு…

க .பொ .த உயர்தர பரீட்சையை ஒத்திவைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளையும், ஐந்தாம் வகுப்புக்கான புலமைப்பரிசில் பரீட்சைகளையும் ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற…

அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அரச நிறுவனங்களை பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டம் நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு…