பயிர் செய்கைகளுக்கான இடங்களை வழங்க விவசாய காணி வங்கியை ஸ்தாபிக்க யோசனை
பயிர் செய்கைககளுக்கான இடங்களை வழங்குவற்காக, விவசாய காணி வங்கி ஒன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சகல நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களையும்…
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி விழா இடம்பெறவில்லை!
பல்வேறு கெடுபிடிகள் காரணமாக வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இம்முறை சிவராத்திரி விழா இடம்பெற்றிருக்கவில்லை. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை, ஆதிஇலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள…
கழிவு தேயிலை ஏற்றுமதி:பிரதான சூத்திரதாரியை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை தேயிலையின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கழிவு தேயிலைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வியாபாரத்தின் பிரதான சூத்திரதாரியை கைது செய்வதற்காக சுங்க திணைக்களத்தினர் நீதிமன்றிற்கு சமர்ப்பணங்களை முன்வைத்துள்ளனர்….
சட்ட விரோதமாக மதுபானம் தயாரித்த நால்வர் கைது!
பாணந்துறை – பொல்கொட பகுதியில் பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நால்வர்…
20 கிராம் ஹெரோயினுடன் 60 வயது பெண் கைது
20 கிராம் ஹெரோயின் மற்றும் உந்துருளி ஒன்றுடன் 60 வயது பெண் ஒருவர் காலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி-ரத்கம பகுதியை…
குருந்தூர்மலை பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். வியாழக்கிழமை காலை குருந்தூர்…
சர்வதேச நீதிமன்றமே எங்களுக்கு ஒரே வழி – பேராயர் எச்சரிக்கை
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத் தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்திருந்தது. எனவே, அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில்…
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மீள ஏற்றுமதி
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் கடந்த 3 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் உணவு நிர்வாகப்பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த…
சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் – ஒருவர் கொலை
மீரிகம பொதுச் சந்தையிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சகோதரர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (10) மாலை 4.40…
மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கை வருகிறது
கொவிட் 19 பரவலை தடுப்பதற்காக இந்நாட்டிற்கு கிடைத்துள்ள கொவிட் தடுப்பூசி தற்போதைய நிலையில் 750,000 பேருக்கும் அதிகமானோருக்கு போடப்பட்டுள்ளது. நேற்றைய தினத்தில் மேலும் 8,323 பேருக்கு தடுப்பூசி…
