ஜனாதிபதி பாலர் பாடசாலைக்கு முதலில் செல்ல வேண்டும் – இரா.சாணக்கியன்

மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்….

அம்பாள் குளத்தில் பெண் ஒருவரின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது

அம்பாள் குளப்பகுதியில் இன்றைய தினம் காலை வேளையில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக குறித்த பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு…

அநுராதபுரத்திற்கு அள்ளிச்செல்லப்பட்ட தமிழர்களின் காணி ஆவணங்கள்

கடுமையான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழர் தாயகத்தின் வட மாகாணத்திற்குரிய அனைத்து காணிகளுக்கான ஆவணங்களும் அநுராதபுர மாவட்ட செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் திகதி ஆவணங்களை…

டாம் வீதி சடலத்தின் டி.என்.ஏ அறிக்கை வௌியானது

கொழும்பு – டாம் வீதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம், குருவிட்டை – தெப்பனாவ பகுதியை சேர்ந்த 30 வயது பெண்ணுடையதென மரபணு பரிசோதனையில் (டி.என்.ஏ)…

மண்ணெண்ணெய் மானியம் வழங்க ஆலோசனை!

மண்ணெண்ணெய்க்கான மானியங்களை எவ்வித முறைகேடுகளும் இன்றி விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நேரடியாக பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார்….

விசா இல்லாமல் தங்கியுள்ளவர்களை தேடும் பணி

விசா இல்லாமல் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினரை தொடர்ந்து தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சில வெளிநாட்டினரால் இணையத்தில் ஏராளமான நிதி மோசடிகள் பதிவாகியுள்ளதாகவும் இது தொடர்பில்…

வவுனியா ஆடைத்தொழிற்சாலையில் ஒருவருக்கு கொரோனா!

வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் சிலருக்கு எழுமாறான முறையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.அதன் முடிவுகள்…

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 10 பேர் கைது

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 3,335 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை…

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்காது!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பு செய்யப்படாமையினால் சமையல் எரிவாயு நிறுவனங்கள் நட்டத்தினை…

காரைநகர் இ.போ.ச. சாலை பேருந்து சேவைகள் இன்று இடம்பெறவில்லை!

சாலையில் பணியாற்றும் சாரதிகள் மூவர், நடத்துனர்கள் மூவர் மற்றும் காப்பாளர்கள் இருவர் என எட்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றைய பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டது….