கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினம் நிறைவு
கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சைகள் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளதால் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மாணவர்கள் தேவையற்ற ஒன்று கூடல்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம்…
நாயாறு களப்பில் கவிழ்ந்த கெப்ரக வாகனம்; மூவர் காயம்
முல்லைத்தீவு கொக்கிளாயிலிருந்து, முல்லைத்தீவு நகருக்கு பயணித்த கெப் ரக வாகனமொன்று நேற்று (08) மாலை நாயாறு பாலத்திற்கு அருகில் நாயாறு களப்பில் கவிழ்நது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த…
மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம்- நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மக்கள் வங்கியின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி…
சீனி தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
புத்தல – பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (07) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காரொன்று வீதியை விட்டு…
மேல் மாகாண பாடசாலைகளுக்கு தொடர்ச்சியாக பூட்டு
மேல் மாகாணத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களில்…
ஸ்புட்னிக் வீ’ தடுப்பூசிக்காக ரஷ்யாவுக்கு கடிதம் அனுப்பிய இலங்கை
நாட்டில் அவசர தேவை நிமித்தம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியினை பெற்றுக்கொள்வது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுக்கு அரசாங்கம் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளருக்கு எதிராக ஆர்பாட்டம்
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலை முகாமையாளருக்கு எதிராகா பல குற்றச்சாட்டு தெரிவித்து அவரை இடமாற்றக் கோரி சில ஊழியர்கள் இன்று (08) போக்குவரத்து சபை சாலைக்கு முன்னால்…
சகல அரச நிறுவனங்களும் இன்று முதல் ஆரம்பம்!
சகல அரச சேவையாளர்களும் இன்று முதல் பணிக்கு திரும்பவுள்ளதுடன், அரச நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் வழமையான செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
சர்வதேச மகளிர் தினம் இன்று!
ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் திகதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற…
யாழ் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள…
