ரிசாத்திற்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு பிணை வழங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவை நீதிமன்றம் இன்று (25.11.2020)…
ஷானி அபேசேகரவுக்கு கொரோனா
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மஹர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு…
மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி மீளவும் வழக்கு
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில்…
விதிமுறைகளை மீறிய மேலும் 61 பேர் கைது
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக மேலும் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத்…
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நபர் ஒருவர் போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நபர் ஒருவர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. தனது…
படகு கவிழ்ந்ததில் மீனவர் உயிரிழப்பு
திருகோணமலை-திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) அதிகாலை படகொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடிப்பதற்காக சிறிய படகொன்றின் மூலம் நான்கு பேர் கடலுக்குச்…
தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய தாதிக்கு கொரோனா
தேசிய தொற்று நோயியல் பிரிவுடன் தொடர்புடைய கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் கடமையாற்றிவரும் தாதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறித்த மருத்துவமனையில்…
பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சளுடன் இருவர் கைது
பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவரை புத்தளம் வலய குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்….
அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு உதவி
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு தனியார் தொண்டு நிறுவனத்தினரால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு ஹுமெடிகா தனியார் தொண்டு…
6 ஆயிரத்து 334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை
சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் 6 ஆயிரத்து 334 கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் எவரும் தமிழ் அரசியல்…
