விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.30மணியளவில்…

மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் ; செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை…

சிறை அதிகாரி ஒருவர் ஹெரோயினுடன் கைது!

ஹெரோயினுடன், விளக்கமறியல் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இக்கைது, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசர உயன் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேல் மாகாண வடக்கு…

ஒரு வேளை உணவிற்கு 296 ரூபாய் செலவு

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஒரு வேளை உணவிற்கு 296 ரூபாய் செலவிடப்படுவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். அன்னளவாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பிற்கு அமைவாக இந்த தொகை…

சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும்…

தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து பயணிக்கும்;சி .வி. கே .சிவஞானம்

கூட்டமைப்பிற்குள் பிரிவினை ஏற்படா வண்ணம் தமிழரசுக் கட்சி பங்காளி கட்சிகளோடு இணைந்து நட்புறவோடு பயணிக்கும் என்கிறார் சி வி கே சிவஞானம். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் தனித்து…

சேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் ; அங்கஜன்

சேவைகளின் ஊடாகவே மக்களுக்கு நன்றி தெரிவிப்பேன் என யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே…

முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள்…

யாழ் .பல்கலைக் கழகத்  துணைவேந்தர் இன்று பதவி எற்றார்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்  துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்….

சிலாபத்தில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று

வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் சிலாபம், ஆராச்சிக்கட்டுவ பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த…