தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் – பிரதமர்

தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டு துரிதப்படுத்தப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்தியாவி;ன் புரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்….

பிரேமலால் ஜெயசேகர பதவியேற்க தடைகள் எதுவும் இல்லை!

இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜெயசேகர பதவியேற்பதில் சட்டரீதியாகப் பிரச்சினை இருக்காது என பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக…

மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு

இன்னும் சில நாட்களில் மாவனெல்ல பிரதேச சபையின் தலைவர் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும். இதற்குத் தேவையான பெரும்பான்மை மற்றும் தேவையான சட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளன….

ரத்துச் செய்யப்பட்ட முன்னணியின் மக்கள் சந்திப்பு

இணுவிலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று ஆவா குழுவின் அச்சுறுத்தலால் நடைபெறவில்லை என்று அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. இணுவிலில் நடைபெறவிருந்த சந்திப்பே ரத்துச்…

தேசியப்பட்டியல் ஆசனம் ; ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நெருக்கடி

தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளும் நெருக்கடிகள் உருவாகியுள்ளன. தேசியபட்டியல் ஆசனம் தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்….

பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொதுத் தேர்தல் காரணமாக நீட்டிக்கப்பட்ட விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்குமான அனைத்து தரங் களின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கப் படப்படவுள்ளன….

எனக்குத் தெரியாமல்தான் கலையரசனை நியமித்தார்கள்; கடும் சீற்றத்தில் மாவை

“எனக்குத் தெரியாமல்தான் தேசியப் பட்டியலுக்கு கலையரசனை நியமிப்பது என்ற முடிவு மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இது குறித்து…

வெலிகடை கைதிகளைப் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்ப்பதற்கு அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும்…

மாவைக்கு சம்பந்தன் அனுப்பிய அவசரக் கடிதம் !

தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்” என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக் கட்சித்…

கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவையிடம் கோரிக்கை

தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை…