மாவைக்கு சம்பந்தன் அனுப்பிய அவசரக் கடிதம் !

தேசியப் பட்டியல் ஆசனத்தால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதனால் இந்த விடயத்தில் நீங்கள் தலையிட்டு முடிவு செய்யுங்கள்” என தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றிரவு தமிழரசுக் கட்சித்…

கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவையிடம் கோரிக்கை

தேசியப் பட்டியல் ஆசனம் தொடர்பாக கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கோரிக்கை…

பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள 8 பெண்களின் விபரம்

இம்முறை பொதுத் தேர்தலில் நாடளாவிய ரீதியில் 8 பெண் வேட்பாளர்கள் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள னர். அத்துடன் தெரிவு செய்யப்பட்ட 8 பெண் வேட்பாளர்களில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 3பேர்…

நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடிவு

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை ஆன்லைனில் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் பதிவு நடவடிக்கைகள்…

தேசியப்பட்டியல் ஆசனத்தை நிறுத்திவைத்துள்ள கூட்டமைப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை…

பரிந்துரையை நிராகரித்துள்ளார் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க!

ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். எனினும் தாம் பொதுவாழ்க்கையில் இருந்து ஒட்டுமொத்தமாக…

TNA யின் தேசியப் பட்டியல், அம்பாறைக்கு!

முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர்…

447 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 420 பேரும் கட்டாரில் இருந்து 27 பேருமே…

இடைநடுவில் விலகிய மங்கள சமரவீரவுக்கு 2097 வாக்கு!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்து, பின்னர் இடைநடுவில் விலகிக்கொண்ட, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2097 வாக்குகளை பெற்றுள்ளார். மாத்தறை…

தேசியப் பட்டியல் பேச்சு ;கோபத்துடன் வெளியேறினார் திகாம்பரம்

ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், தமக்கு 3 தேசியப் பட்டியல்களை, வழங்க வேண்டுமென பங்காளிக் கட்சிகள் அடம் பிடித்து வருகின்றன. எனினும் அதற்கு…