முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகின்றது. இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் காலை 7 மணியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் சீரான…

தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் நள்ளிரவுடன் அகற்றப்படவேண்டும்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வாக்காளர் மட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அனைத்து தேர்தல் பிரசார அலுவலகங்களும் இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றப்பட வேண்டும் என  தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்….

தேர்தல் கடமைகளுக்காக1360 பேருந்துகள் ஒதுக்கீடு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலையொட்டி, தேர்தல் கடமைகளுக்காக 1,360 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் கோரிக்கைகளுக்கு அமைய…

முன்னாள் சுகாதார அமைச்சரின் சொத்துக்களை பயன்படுத்த தடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை டிசம்பர் 19 ஆம் திகதி வரை பயன்படுத்த தடை விதித்து…

வெளி வணிக கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒப்பந்தங்களை எட்டியுள்ளது!

17.5 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க இலங்கை அதன் வணிகக் கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளதுடன் அதனூடாக தற்போதைய நிகர கடன் பெறுமதியில் 40.3 வீதத்திற்கு  நிவாரணம்…

ஜனாதிபதி தலைமையில் தேர்தல் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

தேசிய பாதுகாப்பு சபை இன்று (19) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியுள்ளது. இதேவேளை  எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும்…

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 வருட தடை!

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு இருபது வருட தடை விதிக்க கிரிக்கெட் அவுஸ்திரேலியா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது….

வாக்காளர் ஆவணங்கள் பற்றி ரத்னாயக்க தெரிவிப்பு!

வாக்காளர் ஒருவர் வாக்களிப்பதற்கு முன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்த கூடிய ஆவணங்கள் தொடர்பில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க…

வாக்களிக்கும் முறை பற்றி கருத்து வெளியிட்ட தேர்தல் ஆணைக்குழு!

இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு விருப்பமான ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ அல்லது விருப்புத் தெரிவை வாக்குச்சீட்டில் அடையாளப்படுத்தவோ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு அதிரடி தீர்மானம்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை…