அடுத்த சில நாட்களுக்கு வானிலை அறிக்கையை தேர்தல் ஆணையம் பெற்றுக்கொண்டுள்ளது.

நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு நிலவும் காலநிலை தொடர்பான முழுமையான வானிலை அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்திடம் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக்கொண்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.ஏ.எம்.எல்…

தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாடு முழுவதிலும் உள்ள உயர்தர நட்சத்திர விடுதகள் மற்றும் பொட்டிக் வில்லாக்களில் வசிக்கும் சுற்றுலாப் பயணிகள் தவிர, தேர்தல் வார இறுதியில் மதுபானங்களை விற்பனை செய்வது கலால்…

தமிழ் பொது வேட்பாளர் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கருத்து!

2010 ஆம் ஆண்டிலேயே தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியிருக்க வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்…

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும்!

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று (செப். 21) சனிக்கிழமைகளுக்கான வழக்கமான ரயில் நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இடிபோலகே தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை…

சந்தேகத்திற்கிடமான பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்!

நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை…

தேஷ்பந்து தென்னகோன் மீதான இடைக்கால உத்தரவை நீக்கக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு!

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக  செயற்படுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று…

சீனாவின் நன்கொடையில் பாடசாலைகளுக்கான இலவச சீருடை விநியோகம்!

நாட்டின்  4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் 825 ‘பிரிவெனாக்களுக்கு’ தேவையான அனைத்து அங்கிகளையும் (சிவுறு) எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பாடசாலை தவணைக்காக…

தமிழ்த் தேசியம் பேசுவோர் ஏன் பொது வேட்பாளரை எதிர்க்கின்றார்கள்? – ஐங்கரநேசன் கேள்வி

தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத்…

பேச்சுக்கள் தோல்வியடைந்ததால்தான் பொது வேட்பாளரின் தேவை ஏற்பட்டது – அரியநேத்திரன்

நாங்கள் இதுவரை எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்களித்திருக்கின்றோம். வாக்களிக்கா விட்டாலும் பலதரப்பட்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளோம். அவை யாவும் வெற்றியளிக்காத நிலையிலேயே நான் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளேன் என தமிழ்ப்…

சமூக ஊடகங்கள் மீது தீவிர கண்காணிப்பு – கட்டுப்படுத்த விசேட பொறிமுறை

ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில் அதன் பின்னரான 48 மணித்தியாலங்கள் மௌன காலப் பகுதியில் வேட்பாளர்களின் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக சமூக…