குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு சர்ச்சை!

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம்…

திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க தயாராகவுள்ளதாக ஜப்பான் தெரிவிப்பு!

கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் உள்ளிட்ட ஜப்பானிய உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீள ஆரம்பிக்க…

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பாடசாலைகளை மூடவில்லை- மனுஷ நாணயக்கார!

விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள்…

தொடருந்தில் மோதி இளைஞர் பலி!

காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட தொடருந்து வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காலியில் இருந்து மாத்தறை நோக்கி…

வீதி விபத்தில் பரிதாபமாக பறிபோன இளைஞர்!

மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி – கொழும்பு வீதியில்…

சம்பள பிரச்சினை காரணமாக களமிறங்கும் தொழிற்சங்கங்கள்!

அரச ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூறு தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் மாபெரும் கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அரச சேவைகள் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது….

கடலில் மிதந்து வந்த ஆணின் சடலம் மீட்பு!

பூநகரி – கௌதாரிமுனை கடலில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டது. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 53 வயதான நபரே இவ்வாறு சடலமாக அடையாளம்…

மின் கட்டணம் குறைந்துள்ள போதிலும் பேக்கரி உணவுகளின் விலை குறையாது! இலங்கை பேக்கரி சங்கம்!

குறைக்கப்பட்ட மின் கட்டணத்துடன் ஒப்பிடுகையில் பாண் உள்ளிட்ட பேக்கரிகள் உற்பத்திகளின் விலையை குறைப்பது சாத்தியமில்லை என இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரி உணவு வகைகளுக்கு தேவையான…

மகாவம்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது!

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கை வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவம்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு…

லயன்களைக் கிராமங்களாக்கும் திட்டத்துக்கு உடன்படவே முடியாது திகாம்பரம் எம்.பி. திட்டவட்டம் !

இருக்கின்ற லயன்களையே கிராமங்களாக்குவதற்கு அரசு முற்படுகின்றது. இதற்கு உடன்பட முடியாது. மக்களும் உடன்படமாட்டார்கள்.” – இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…