ஜப்பானுக்குப் புறப்பட்டார் அநுரகுமார திஸாநாயக்க!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இ ருந்து புறப்பட்டுச் சென்றார்….
தம்மிக்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் போர்க்கொடி!
ஜனாதிபதித் தேர்தலில் தம்மிக்க பெரேராவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே…
ஜனாதிபதி பணிப்புரைக்கமைய 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது!
அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அரசமைப்பின் ஏற்பாட்டில் காணப்படும் குறைபாட்டைத்…
வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் !
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் கிருசாந்தி தொடர்பில் பொது மகன் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த குற்றச்சாட்டில், “எனது தந்தைக்கு கழுத்துப்பகுதியில் புற்றுநோய்…
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த ஜீவன் தொண்டமான்!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை , நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இந்நிலையில்…
பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு காணப்பட்ட நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த…
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய…
சுமந்திரனை சாடிய வைத்தியர் அர்ச்சுனா!
இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகளை நம்பி, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் உறவுகள் இனியும் பணம் கொடுப்பீர்களானால் அது நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாக இருக்கும் என்று சாவகச்சேரி…
மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் – ரத்நாயக்க தகவல்!
பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினருக்கு, முதன் முறையாக இந்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் பார்வையற்ற…
அர்ச்சுனா வெளிப்படுத்திய ஊழல் மோசடிகள்!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுக்காக புலம்பெயர் தமிழ் மக்களிடம் தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தால் சேர்க்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் சாவகச்சேரியில்…