ஆறு மீனவர்களுடன் இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளன!

ஆறு இலங்கை மீனவர்களை ஏற்றிச் சென்ற இரண்டு மீன்பிடி படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம்…

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு பிணை!

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முன்னதாக பிடியாணை…

விடுதலை புலிகளின் தலைவரை சந்தித்தேன் -அர்ச்சுனா நெகிழ்ச்சி!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தை என் வாழ்வில் மறக்க முடியாது எனவும், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர்…

நாட்டில் சில பகுதிகளில் மின் தடை!

பதுளை மாவட்டத்தில் அடாவத்தை, எல்ரோட், லுணுகலகம ஆகிய பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அரவாகும்புர கிராம சேவகர்…

நோய் பரவக்கூடிய அபாயம்: விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெங்கு நோயினால் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் டெங்கு நோய்…

மின் கட்டணம் தொடர்பாக வெளியான புதிய அறிவிப்பு!

மின் கட்டண மறுசீரமைப்புக்கு அமைய 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின் பாவனையாளர்களுக்கு நன்மை கிட்டியுள்ளதாக, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் 18 இலட்சத்து 43…

யாத்திரைக்கு சென்ற பேருந்து விபத்து – 64 பேர் வைத்தியசாலையில்!

மூதூரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையில் திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்…

முக்கிய சுகாதார சேவை அதிகாரிளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமைக்காரியாலத்தில் இடம்பெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு முக்கிய சுகாதார சேவை அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சாவகச்சேரி ஆதார…

ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தேக்க நிலையில்! காரியவசம் தெரிவிப்பு !

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வகையிலான ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தேக்க நிலையை அடைந்துள்ளது. இது…

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுக! யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை!

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிய கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின்…