அமைச்சர் ஜீவனை கைது செய்யுமாறு நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமானைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. களனிவெளி பெருந்தோட்டத்துக்குட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்த…

மன்னாரில் மக்கள் போராட்டம்!

மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச்  சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான  காணி உரிமை கோரி இன்று…

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என கூறப்படுவது பொய் பிரச்சாரமாகும்! திஸ்ஸ அத்தநாயக்க!

பொதுத் தேர்தலே முதலில் நடத்தப்படும் என பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக தெரிவித்து வருவது மக்களை தவறாக வழி நடத்தும் செயல் எனவும், அரசியலமைப்பு ரீதியாக குறித்த தினங்களில்…

ரணில் மட்டுமே புதிய உலகை காட்டக் கூடியவர்! அகிலவிராஜ் தெரிவிப்பு !

கூட்டங்களின் போது திரளும் மக்களின் எண்ணிக்கையை கொண்டு தேர்தல் வெற்றிகளை கணிக்க முடியாது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் வலய பிரதிநிதிகள் விழிப்புணர்வு நிகழ்வில் உரையாற்றிய…

தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் கைச்சாத்து!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்ற நோக்கில் தமிழ்த் தேசியப் பேரவையின் புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்குக் கைச்சாத்திடப்பட்டுள்ளது….

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை! சந்தேகநபர்கள் கைது!

ஹம்பேகமுவ குகுல்கடுவ பிரதேசத்தில் விவசாய நிலமொன்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். நேற்று (21) காலை ஹம்பேகமுவ பொலிஸாருக்கு கிடைத்த…

குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ்…

ஹிருணிக்கா பிணையில் விடுதலை!

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கொழும்பு மேல்…

நாட்டில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக அந்த கடல் பகுதிகளில் 70-80 கிலோ…

இலங்கை கிரிக்கெட் அணியில் ஒழுக்கத்தை வளர்க்க சனத்தை ஆதரிக்கிறார் ஹரின்!

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தேசிய கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அடக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தினார், அத்தகைய நடத்தை போட்டி தோல்விகளுக்குப் பிறகு அவர்கள்…