“பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்” எச்சரிக்கை விடுத்துள்ள வாகன உரிமையாளர் சங்கம்!
இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான…
பாடசாலை சீருடை தொடர்பில் கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு சீன அரசாங்கம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “அடுத்த வருடத்திற்கான அனைத்து…
மீட்கப்பட்ட கைக்குண்டு- தேடுதல் பணியில் பொலிஸார்!
காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று முன்தினம்…
முச்சக்கரவண்டியினுள் இருந்து மீட்கப்பட்ட சடலம்!
கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று (23) அதிகாலை 1 மணியளவில் கருவாத்தோட்டம்…
என்ன நடந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடந்தே தீரும்! அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
என்ன நடந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முறையாக எல்லாமே தீர்மானிக்கப்பட்டு சரியாக நிறைவேறும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 22 ஆவது அரசியலமைப்புத்…
வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தலை கடுமையாக செயற்படுத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானிப்பு !
ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவுகள் தொடர்பான ஒழுங்குபடுத்தல் முறையினை கடுமையாக நடைமுறைப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கான செலவுகளை தேர்தல்…
ஜனாதிபதித் தேர்தலை காண்காணிக்க வெளிநாட்டு அமைப்புக்களும் களத்தில்?
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களும் ஈடுபடவுள்ளன என்று தெரியவருகின்றது. இதற்கமைய சார்க் மற்றும் பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இலங்கை வரவுள்ளன….
2024 சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை யாழில் நடைபெறும்!
யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றத்தின் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி…
நுவரெலியாவில் விடுதியில் இருந்து இளைஞரின் சடலம் ஒன்று மீட்பு!
நுவரெலியா கூட்டுறவுத் தங்குமிடம் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. பனாபிட்டிய, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்…
நெல்சன் மண்டேலா நினைவுதின சிறுவர் கட்டுரை – சித்திரப் போட்டி!
ஐக்கிய நாடுகள் சபையால் நொவம்பர் 2009 இல் அறிவிக்கப்பட்ட சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18 அன்று அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதனையொட்டி கொழும்பு சிறுவர் நூலக சங்கம்…